சுவாமி விவேகானந்தர் – வாழ்க்கையை மாற்றும் தமிழ் சிந்தனைகள்

One thought... one change... a new life!

Watch Swami Vivekananda's profound thoughts, life lessons, and inspiring ideas in this playlist of powerful Tamil short films. This collection features thoughts that can transform our lives—self-confidence, courage, focus, hard work, overcoming failure, peace of mind, perseverance, and the purpose of life. Each video is crafted not just to state a small idea, but to make you feel it, reflect on it, and apply it in your life. One thought... one change... a new life!

Language
Tamil
Studio
தமிழினிது-An Inspiring Tamil Channel
Genres
Drama
Episodes
13
Views
641K

Episodes on YouTube

  1. Clip 1 · எப்படி பேச வேண்டும் தெரியுமா?
  2. Clip 2 · உடம்பு, மனசு, அறிவை பலவீனப்படுத்துற எதையும் விஷம் மாதிரி ஒதுக்கிடு!
  3. Clip 3 · “நாளை”ன்னு காத்திருக்காதே! இன்னைக்கே, இப்பவே செஞ்சுரு!
  4. Clip 4 · ஒரு இலக்கை மட்டும் பிடி... சாதனைகள் உன்னைத் தேடி வரும்!
  5. Clip 5 · தேவையானதை சேர்த்துக்கொள்... தேவையில்லாததை விட்டொழித்துவிடு!
  6. Clip 6 · உன்னுடைய கவனத்தை குவித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
  7. Clip 7 · பலமே வாழ்க்கை, பலவீனமே மரணம்!
  8. Clip 8 · உன் எண்ணம் மாறினால்... உன் வாழ்க்கையே மாறும்!
  9. Clip 9 · வாழ்க்கையைப் பார்த்து ஏன் பயப்படுற? சிங்கம் மாதிரி எழுந்து வா!
  10. Clip 10 · உனக்கு உண்மையான மன உறுதி இருந்தால்... விஷமும் உன்னை வெல்லாது!
  11. Clip 11 · 1893-ல் உலகையே அதிரவைத்த சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை!
  12. Clip 12 · வெற்றி அடைய நினைப்பது மட்டும் போதாது! இந்தத் தடைகளைத் தாண்டு!
  13. Clip 13 · வெல்லப் பிறந்தவனே எழுந்து நில்!